Dear Friends, With all your wishes and support! Vels Arena of Cricket is now VelsArena.com Welcome and Extend your patronage to the site! Thank You!

Vels Arena

Vels Arena
Vels Cricket Arangam is now VelsArena.com

பிரகடனம்


பிரகடனம் 


நடப்பு கிரிக்கெட் விதிகள், கிரிக்கெட் உலகில் நடக்கும் சுவாரஸ்யமான தகவல்கள், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் செயல்பாடுகள்  ஆகியவற்றை எடுத்துக்காட்டப் போகும் வலைப்பதிவு இது.

இந்த வலைப்பதிவு பணம் சம்பாதிக்கவோ அல்லது கிரிக்கெட்டை வைத்து தொழில் செய்யவோ ஆரம்பிக்கப்பட்டதல்ல!

இந்த வலைபதிவில் இடம்பெறும் தகவல்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் உள்ள சிறந்த திறமைகளை உலகறிய உதவும்.

இந்த வலைபதிவில் இடம்பெறும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் முழுக்க எனது சொந்த படைப்புகளே! மேலும் எவரையும் புண்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.

மேலும் முடிந்தவரை பிறர் உரிமை கருத்துக்களுக்கு /தகவல்களுக்கு  அந்தந்த பதிவிலேயே உரிமையாளர் பற்றி குறிப்பிடப்படும்.

இந்த வலைப்பதிவு முழுமையாக எனது உடமை ஆகும். இதில் இடம்பெறும் தகவல்கள், படைப்புகள் எனது சொந்த பார்வையிலானவை என்றும் இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைப்பதிவுக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

இந்த வலைப்பதிவின் தரத்தினை உயர்த்த உங்களின் ஆலோசனைகளையும் விமரிசனங்களையும் வரவேற்கிறேன்.

இந்த வலைப்பதிவின் நோக்கமறிந்து ஊக்கம் தர வேண்டுகிறேன் .

என்றென்றும் நன்றியுடன்,
உங்கள் ,

Administrator of this blog
வேல்முருகன்

வேல்ஸ் (வேல்முருகன்).