தயவு செய்து தனியுரிமை மற்றும் நிபந்தனைகள் படித்து விட்டுத் தொடரவும்!!!
பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket
திண்டுக்கல் கிரிக்கெட்
DDCA 1வது பிரிவு
TNCA - DDCA 1வது பிரிவு போட்டி:
முதலில் பேட் செய்த யுவராஜ் சிசி, பழனி அணி 38.3 ஓவரில் 242 ரன்கள் குவித்தது. N. காளிதாஸ் 66 ரன்களும், B. ஜெகதீஷ் ஆட்டமிழக்காமல் 63 ரன்களும், C. சிவசாமி 55 ரன்களும், M. செந்தில் வேலவன் 30 ரன்களும் எடுத்தனர். S. அம்ஜித் 49 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களும், N. நாச்சிமுத்து 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இரண்டாவது பேட் செய்த மன்சூர் அணி 28.1 ஓவரில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. S. தினேஷ் பாபுஜி 40 ரன்களும், S. அம்ஜித் 33 ரன்களும் எடுத்தனர். S. குணசேகரன் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
முடிவு: யுவராஜ் சிசி, பழனி அணி வெற்றி!!!
பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket
உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!