Dear Friends, With all your wishes and support! Vels Arena of Cricket is now VelsArena.com Welcome and Extend your patronage to the site! Thank You!

Vels Arena

Vels Arena
Vels Cricket Arangam is now VelsArena.com

திருச்சி கிரிக்கெட் (5 வது பிரிவு)

தயவு செய்து  தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்  படித்து விட்டுத் தொடரவும்!!!

திருச்சி கிரிக்கெட்

5 வது பிரிவு (TDCA)

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க சின்னம்
TDCA 


ஸ்கோர் விவரம்:
முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அவன்யூ அணி 29.5 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக M. மார்ஷ் -27 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பேட் செய்த ஜோனியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக M. ராஜா 50 ரன்களும், K. ஸ்ரீனிவாசன் 26 ரன்களும், M. வெங்கடேசன் ஆட்டமிழக்காமல் 26 ரன்களும் எடுத்தனர்.

முடிவு: ஜோனியன்ஸ் அணி வெற்றி!!!




பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket



உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!