Dear Friends, With all your wishes and support! Vels Arena of Cricket is now VelsArena.com Welcome and Extend your patronage to the site! Thank You!

Vels Arena

Vels Arena
Vels Cricket Arangam is now VelsArena.com

இண்டர் காலேஜ் (திண்டுக்கல்)

தயவு செய்து தனியுரிமை மற்றும் நிபந்தனைகள் படித்து விட்டுத் தொடரவும்!!!


திண்டுக்கல் கிரிக்கெட்


திண்டுக்கல் DCA - இன்டெர் காலேஜ் கிரிக்கெட் 


போட்டி 1:
முதலில் பேட் செய்த RVS ஸ்கூல் ஆப் இன்ஜினீயரிங் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. D . ராஜ்குமார் 50 ரன்கள் எடுத்தார். M . விக்னேஷ் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த ஸ்ரீ ஹயக்ரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 19.5 ஓவரில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. D . ராஜ்குமார் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். A. சிலம்பரசன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.


முடிவு: RVS ஸ்கூல் ஆப் இன்ஜினீயரிங் வெற்றி.





போட்டி 2:
முதலில் பேட் செய்த அரவிந்தர் பாலிடெக்னிக் அணி 13.5 ஓவரில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. M. கருப்புசாமி 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த GRU, காந்திகிராம் அணி 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


முடிவு: GRU, காந்திகிராம் வெற்றி.


பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket





உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!